கரூரில் 5 வயது பெண் குழந்தைக்கு மருத்துவ நிதியுதவி கேட்டு கலெக்டரிடம் மனு…
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கருப்பாயி கோவில் தெருவில் வசிப்பவர் நாராயண சாமி. இவரது 5 வயது மகள் பிறந்ததிலிருந்து தலை நிற்காமல், நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். அவருக்கு அரசு மற்றும்… Read More »கரூரில் 5 வயது பெண் குழந்தைக்கு மருத்துவ நிதியுதவி கேட்டு கலெக்டரிடம் மனு…