ஏரியில் மூழ்கி அண்ணன்-தம்பி உள்பட 3 சிறுவர்கள் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த லாடவரம் கிராமம் அம்பேத்கர் நகர் பிள்ளையார் கோயில் தெருவில் வசிப்பவர் கண்ணதாசன். இவரது மகன்கள் அருள்(10), அஜய்(8) மற்றும் சந்தீப்(7). இவர்களும், அதே கிராமத்தில் உள்ள அம்மன் கோயில்… Read More »ஏரியில் மூழ்கி அண்ணன்-தம்பி உள்பட 3 சிறுவர்கள் உயிரிழப்பு