வீட்டு மனை ஒதுக்கியதில் முறைகேடு?.. சித்தராமையாவிடம் விளக்கம் கேட்கும் கவர்னர்..
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊரான மைசூரில் உள்ள ‛மூடா’ எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் 4,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.… Read More »வீட்டு மனை ஒதுக்கியதில் முறைகேடு?.. சித்தராமையாவிடம் விளக்கம் கேட்கும் கவர்னர்..