காவிரி, மேகதாது விவகாரம்…. பிரதமரை சந்திக்க கர்நாடக அனைத்து கட்சிகள் முடிவு
காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறப்பது குறித்து கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை 11 மணிக்கு முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், துணை முதல்வர் .கே.சிவக்குமார், முன்னாள்… Read More »காவிரி, மேகதாது விவகாரம்…. பிரதமரை சந்திக்க கர்நாடக அனைத்து கட்சிகள் முடிவு