ரேஷனில் 5 கிலோ இலவச அரிசிக்கு பதில் ரூ.170 பணம்…. கர்நாடக அமைச்சரவையில் முடிவு…
தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் அறிவித்த 10 கிலோ இலவச அரிசியில் ஏற்கனவே 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டுவருகிறது. கூடுதலாக வழங்க வேண்டிய 5 கிலோ அரிசிக்கு பதிலாக கிலோவுக்கு ரூ.34 என ரூ.170… Read More »ரேஷனில் 5 கிலோ இலவச அரிசிக்கு பதில் ரூ.170 பணம்…. கர்நாடக அமைச்சரவையில் முடிவு…