பட்டன் வேலை செய்யல… இபி அதிகாரியை சஸ்பெண்ட் செய்த கர்நாடக முதல்வர்..
கர்நாடக மாநிலம் மைசூரு அருகேயுள்ள பிரியபட்ணாவில் கடந்த 24 ஆம் தேதி 150 ஏரிகளில் சாகுபடிக்காக நீரை திறந்துவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மைசூரு மாவட்ட பொறுப்பு… Read More »பட்டன் வேலை செய்யல… இபி அதிகாரியை சஸ்பெண்ட் செய்த கர்நாடக முதல்வர்..