பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து… 9 பேர் பலி…
கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் காய்கறி ஏற்றிக்கொண்டு அதிகாலை நேரத்தில் ஒரு லாரி வந்துகொண்டிருந்தது. அந்த லாரியில் மொத்தம் 25 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. குல்லாபுரா என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த போது… Read More »பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து… 9 பேர் பலி…