கன்னடர்களுக்கு 50% வேலை மசோதாவிற்கு எதிர்ப்பு..கர்நாடக அரசு பல்டி
கர்நாடாகாவில் உள்ள தொழிற்சாலைகள், பிற நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் 50% நிர்வாக பணிகளிலும் 75% நிர்வாகம் அல்லாத பணிகளிலும் கன்னடம் தெரிந்த உள்ளூர் நபர்களை கட்டாயம் நியமிக்க வழிவகுக்கும் சட்ட மசோதாவிற்கு கர்நாடக அமைச்சரவை… Read More »கன்னடர்களுக்கு 50% வேலை மசோதாவிற்கு எதிர்ப்பு..கர்நாடக அரசு பல்டி