Skip to content

கர்நாடகம்

கர்நாடக போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் திருச்சியில் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலம் துவாக்குடி யில் உள்ள புதுப்பிக்கும் பிரிவில்( பேருந்தின் உதிரி பாகம் புதுப்பிக்கும் பிரிவினை)வடமேற்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குனரான ஐஏஎஸ்… Read More »கர்நாடக போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் திருச்சியில் ஆய்வு

டாக்டரிடம் ரூ.6.5 லட்சம் மோசடி செய்த பெண் டைரக்டர்- பெங்களூரில் பரபரப்பு

கர்நாடக மாநிலம் பெங்களூரு பசவேஸ்வராநகரில் வசித்து வருபவர் பிந்து. இவர், டாக்டர் . பிந்துவுக்கு, இன்ஸ்டாகிராம் மூலமாக கடந்த 2019-ம் ஆண்டு கன்னட சினிமா இளம்   பெண்  இயக்குனரான விஸ்மயா கவுடாவுடன் பழக்கம் ஏற்பட்டது.… Read More »டாக்டரிடம் ரூ.6.5 லட்சம் மோசடி செய்த பெண் டைரக்டர்- பெங்களூரில் பரபரப்பு

ஜெயலலிதாவின் 27 கிலோ நகை, சொத்துக்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு

  • by Authour

1991-96ல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. புகார் தொடர்பாக ஜெயலலிதா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின் போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி… Read More »ஜெயலலிதாவின் 27 கிலோ நகை, சொத்துக்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு

காது குத்த, மயக்க ஊசி போட்டதால் குழந்தை பலி

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹங்கலா கிராமத்தை சேர்ந்த ஆனந்த் மற்றும் சுபா தம்பதியருக்கு, கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த குழந்தைக்கு காது குத்த முடிவு செய்த… Read More »காது குத்த, மயக்க ஊசி போட்டதால் குழந்தை பலி

கர்நாடகம்….. கடலில் மூழ்கி 4 மாணவிகள் பலி

  • by Authour

கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து உத்தரகன்னட மாவட்டத்துக்கு பள்ளி  மாணவிகள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.   முருடேஸ்வரர் கோயில் கடற்கரைக்கு சென்றபோது மாணவிகள் 7 பேர் ஆழமான கடலில் பகுதிக்கு சென்று குளித்தனர் .  அப்போது… Read More »கர்நாடகம்….. கடலில் மூழ்கி 4 மாணவிகள் பலி

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்…

  • by Authour

கர்நாடக முன்னாள் முதல்வர்  எஸ்.எம். கிருஷ்ணா இன்று காலமானார்.  அவருக்கு வயது 92. இவர் 1999 முதல் 2004 வரை கர்நாடக முதல்வராக இருந்தார்.  மத்திய அமைச்சர், மகாராஷ்ட்ரா கவர்னர் உள்ளிட்ட பதவிகளையும் அவர்… Read More »கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்…

பெண்களுக்கு இலவச பஸ் பயணம்……. திட்டத்தை ரத்து செய்ய கர்நாடகா யோசனை

  • by Authour

கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோருடன் இணைந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் நிதி ஆதாரத்துக்கு மீறி அதிக வாக்குறுதிகளை… Read More »பெண்களுக்கு இலவச பஸ் பயணம்……. திட்டத்தை ரத்து செய்ய கர்நாடகா யோசனை

கர்நாடக கலவரம்……98 பேருக்கு ஆயுள் தண்டனை….. அதிர்ச்சியில் ஒருவர் சாவு

கர்நாடகத்தில் 2014ம் ஆண்டு  மரகும்பி என்ற கிராமத்தில் நடந்த ஒரு கலவரத்தில்  தலித் மக்கள் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கொப்பல் மாவட்ட… Read More »கர்நாடக கலவரம்……98 பேருக்கு ஆயுள் தண்டனை….. அதிர்ச்சியில் ஒருவர் சாவு

சட்டசபையில் பெண் பலாத்காரம்….. கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. அட்டகாசம்

  • by Authour

ஜாதியை சொல்லி திட்டியது, துன்புறுத்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாக மாநகராட்சி ஒப்பந்ததாரா் செலுவராஜூ அளித்த புகாரின்பேரில், பாஜக எம்எல்ஏ முனிரத்னா மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில், பெங்களூரு… Read More »சட்டசபையில் பெண் பலாத்காரம்….. கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. அட்டகாசம்

மண மாலை வாடும் முன் மணமகள் கொலை … மணமகன் உயிர் ஊசல்

  • by Authour

கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட  செம்பரகானஹள்ளி கிராமத்தை சேர்ந்த நவீன்குமாரும்,  லிகிதா ஸ்ரீ என்பவரும் காதலித்து வந்தனர்.  இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.இவர்களது திருமணத்துக்கு இரு… Read More »மண மாலை வாடும் முன் மணமகள் கொலை … மணமகன் உயிர் ஊசல்

error: Content is protected !!