காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது…. இலங்கையில் கனமழை
தென்கிழக்கு வங்க கடலில் இலங்கை, திரிகோணமலைக்கு 115 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மையம் கொண்டிருந்தது. அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு திரிகோணமலைக்கும் மட்டகளப்புக்கும் இடையே… Read More »காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது…. இலங்கையில் கனமழை