கரூர் அருகே…..மின்கம்பியில் உரசிய வைக்கோல் லாரி தீப்பிடித்தது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் பக்கிரிசாமி, இவர் ஒரு லாரியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு விற்பனை செய்வதற்காக கரூர் மாவட்டம் புகழூர் சென்றார். தவுட்டுப்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது வைக்கோல் பாரம், மின்கம்பி மீது உரசியதில்… Read More »கரூர் அருகே…..மின்கம்பியில் உரசிய வைக்கோல் லாரி தீப்பிடித்தது