Skip to content

கரூர்

மகளிர் சுய உதவிகுழுவுக்கு 3 கோடி மதிப்பிலான வங்கிக் கடன்…. கலெக்டர் துவக்கி வைத்தார்…

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பாக 72 மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.3 கோடியே 46 லட்சம்… Read More »மகளிர் சுய உதவிகுழுவுக்கு 3 கோடி மதிப்பிலான வங்கிக் கடன்…. கலெக்டர் துவக்கி வைத்தார்…

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000…. ஸ்வீட் வழங்கி கொண்டாடிய பெண்கள்…

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவதாக அறிவித்ததை கொண்டாடும் விதமாக கரூரில் குலவை சத்தமிட்டு மகிழ்ந்தும் பொதுமக்களுக்கு ஜிலேபி வழங்கி கொண்டாடிய பெண்கள். திமுக தேர்தல் வாக்குறுதியின் படி ரேஷன் கார்டு வைத்துள்ள… Read More »குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000…. ஸ்வீட் வழங்கி கொண்டாடிய பெண்கள்…

பெட்ரோல் பங்க் பின்புறம் திடீர் தீ…. கரூரில் பரபரப்பு…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் அருகில் தனியார் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பங்கின் பின்புறம் அமராவதி ஆற்றுப் படுகையில் வறட்சியின் காரணமாக முட்செடிகள் காய்ந்து காணப்பட்டது. இதனை மர்ம நபர்கள் தீ… Read More »பெட்ரோல் பங்க் பின்புறம் திடீர் தீ…. கரூரில் பரபரப்பு…

கரூரில் ”குளு குளு” காவல் உதவி மையம்….

  • by Authour

கரூர் பஸ் நிலையம் ரவுண்டான அருகே போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கை கண்காணிக்கும் வகையில், நகர காவல் உதவி மையம் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் துவக்கி வைத்தார்.… Read More »கரூரில் ”குளு குளு” காவல் உதவி மையம்….

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு….

  • by Authour

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 5390க்கு விற்பனை செய்யப்படுகிறது.  தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 அதிகரித்து ரூ.43, 120க்கு விற்பனை செய்யப்பகிறது.… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு….

கரூர் அருகே இருவேறு விபத்தில் 2 பேர் பலி… போலீஸ் விசாரணை….

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பட்டி பிரிவு அருகே இன்று 45 முதல் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தேசிய நெடுஞ்சாலையை… Read More »கரூர் அருகே இருவேறு விபத்தில் 2 பேர் பலி… போலீஸ் விசாரணை….

வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓக்கு 3 ஆண்டு சிறை தண்டனை..

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த பிச்சம்பட்டியை சார்ந்தவர் பெரியசாமி. இவரது மாமனார் கடந்த 1996ம் ஆண்டு உயிரிழந்ததை தொடர்ந்து தனது மனைவி செல்லம்மாள் சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து கொள்வதற்காக வாரிசு சான்றிதழ் கேட்டு கடந்த… Read More »வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓக்கு 3 ஆண்டு சிறை தண்டனை..

கணவன் கள்ளத்தொடர்பு…. திருமணமான 2 வாரத்தில் இளம்பெண் தற்கொலை…

  • by Authour

கரூர், தாந்தோணிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ராகபிரியா (27) இவர் பொரணியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். ராகப்பிரியாவிற்கும், சுதர்சன் என்பவருக்கும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று… Read More »கணவன் கள்ளத்தொடர்பு…. திருமணமான 2 வாரத்தில் இளம்பெண் தற்கொலை…

கரூர் அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் …. கோலாகலம்…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வளையப்பட்டியில் ஸ்ரீ காளியம்மன், விநாயகர், முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் முடிவெடுத்து புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். தற்போது… Read More »கரூர் அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் …. கோலாகலம்…

அதிமுக ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்….

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தின் ஒன்றிய குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த லதா ரங்கசாமி இருந்து வந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தோகைமலை ஒன்றியத்தில்… Read More »அதிமுக ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்….

error: Content is protected !!