Skip to content

கரூர்

அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு….. குடும்பத்தினர் வாக்குவாதம்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமாக கிழக்கு காலனி பகுதியில் சுமார் 14 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தினை அதே பகுதியைச் சேர்ந்த இளையராஜா குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளனர்.… Read More »அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு….. குடும்பத்தினர் வாக்குவாதம்…

கரூர் மா. நீதிபதியை கண்டித்து… வழக்கறிஞர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்..

கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு, கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் தர்மசேனன் தலைமையில் வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிபதி செயல்பாடுகளை கண்டித்து பணியை புறக்கணித்து 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »கரூர் மா. நீதிபதியை கண்டித்து… வழக்கறிஞர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்..

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில்… மாணவ-மாணவிகள் தேர்வில் வெற்றி பெற சிறப்பு யாகம்..

மாசி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு கணபதி ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும்… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில்… மாணவ-மாணவிகள் தேர்வில் வெற்றி பெற சிறப்பு யாகம்..

கரூரில் விளையாட்டு போட்டி… மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி…

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் குறிப்பாக கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் பள்ளி… Read More »கரூரில் விளையாட்டு போட்டி… மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி…

கரூரில் பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்தக் கூடாது… விவசாயிகள் எதிர்ப்பு..

  • by Authour

கரூர் மாவட்டம் புகழூரை அடுத்த செம்படாபாளையத்தில் புகழுர் வாய்க்காலிலிருந்து பாப்புலர் முதலியார் வாய்க்கால் பிரிகிறது. இந்த வாய்க்கால் தோட்டக் குறிச்சி, தளவாபாளையம் வழியாக நெரூர் ஒத்தக்கடை வரை பாய்கிறது. இந்த வாய்க்காலை நம்பி சுமார்… Read More »கரூரில் பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்தக் கூடாது… விவசாயிகள் எதிர்ப்பு..

கரூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 11 ஜோடிகளுக்கு திருமணம்…..

  • by Authour

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய வளாகத்தில் உள்ள புகழ் சோழர் மண்டபத்தில் 11 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. வட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது .… Read More »கரூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 11 ஜோடிகளுக்கு திருமணம்…..

கரூரில் டாரஸ் -டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தம்….

கிரஷர் நிறுவனங்கள், லாரிகளுக்கு டிரான்சிட் பாஸ் வழங்காததை கண்டித்து, கரூர் மாவட்ட டாரஸ் மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு… Read More »கரூரில் டாரஸ் -டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தம்….

கரூர் அருகே அனுமதியின்றி சேவல் சண்டை… 4 பேர் கைது… கத்திகள்-வாகனம் பறிமுதல்..

  • by Authour

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே காட்டுப்பாளையம் என்ற பகுதியில் சட்ட விரோதமாக சேவல் சண்டை நடைபெறுவதாக சின்ன தாராபுரம் காவல் உதவி ஆய்வாளருக்கு அழகு ராமுக்கு தகவல் கிடைத்தது நடைபெறையில் சம்பவ இடத்திற்கு நேரில்… Read More »கரூர் அருகே அனுமதியின்றி சேவல் சண்டை… 4 பேர் கைது… கத்திகள்-வாகனம் பறிமுதல்..

வெண்ணைமலை தேரோட்டம்…. 15,000 பேருக்கு அன்னதானம் வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி….

  • by Authour

கரூர், வெண்ணை மலை பாலசுப்ரமணியசாமி கோவிலில் நேற்று தைப் பூச தேரோட்டம் நடை பெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அமைச்சர் செந் தில்பாலாஜி அன்னதானம் செய்வது உண்டு.இதன்படி இவ்வாண்டும் நேற்றுகாலை 7 மணி முதல்… Read More »வெண்ணைமலை தேரோட்டம்…. 15,000 பேருக்கு அன்னதானம் வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி….

குடோனில் தீ வைத்த மர்மநபர்கள்…. 5 டன் பிளாஸ்டிக் எரிந்து நாசம்…. கரூரில் பரபரப்பு..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம், செல்வ நகர் பகுதியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜெரால்டு என்பவர் கடந்த 2009ம் ஆண்டு முதல் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரம் செய்து… Read More »குடோனில் தீ வைத்த மர்மநபர்கள்…. 5 டன் பிளாஸ்டிக் எரிந்து நாசம்…. கரூரில் பரபரப்பு..

error: Content is protected !!