Skip to content
Home » கரூர் » Page 53

கரூர்

ரூ.25 ஆயிரம் லஞ்சம்… தொழிலாளர் நலத்துறை அதிகாரி கைது…

  • by Senthil

கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு அளவீட்டில் உரிமம் வழங்குவது, தொழிலாளர்களை முறைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்காணிக்கும் துணை ஆய்வாளர்… Read More »ரூ.25 ஆயிரம் லஞ்சம்… தொழிலாளர் நலத்துறை அதிகாரி கைது…

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கரூரில் போலி ஒத்திகை…

கரூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான போலி ஒத்திகை கரூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. பருவமழை பாதிப்பை தடுக்கும் வகையில்… Read More »வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கரூரில் போலி ஒத்திகை…

கரூரில் கல்லூரி பஸ்-லாரி மோதி விபத்து.. மாணவி காயம்..

  • by Senthil

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செயல்படும் தனியார் (KSR) கல்லூரிக்கு சொந்தமான பேருந்து கரூர் மாவட்டம் உப்பிடமங்களத்திலிருந்து வரும் வழியில் மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு கரூர் நகர் வழியாக சென்று திருச்செங்கோட்டிற்கு கொண்டிருந்தது. கரூர்… Read More »கரூரில் கல்லூரி பஸ்-லாரி மோதி விபத்து.. மாணவி காயம்..

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர்..

கரூர் மாவட்டத்தில் கடந்த 09.02.2023 முதல் மணல் குவாரிகள் திறக்கப்பட்டு, மணல் விநியோகம் நடைபெற்று வருகிறது . லாரிகள் மற்றும் மாட்டு வண்டிகள் என தனித்தனி மையங்களில் மணல் வழங்கப்பட்டு வருகிறது. இதில் லாரிகளுக்கு… Read More »கரூர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர்..

கரூரில் திடீரென பயங்கர சத்தம் …. வானத்தில் தோன்றிய ஔிவட்டம்.. பரபரப்பு..

கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வானில் விட்டுவிட்டு ஒலித்த மர்ம சத்தத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் குறிப்பாக தாந்தோணிமலை, ராயனூர், வெங்ககல்பட்டி, சின்னாண்டாங் கோவில், ஆகிய… Read More »கரூரில் திடீரென பயங்கர சத்தம் …. வானத்தில் தோன்றிய ஔிவட்டம்.. பரபரப்பு..

கரூரில் கலெக்டர் தலைமையில் வடக்கிழக்கு பருவமழை ஒத்திகை பயிற்சி….

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரூர் மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில், எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னேச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான போலி ஒத்திகை பயிற்சி கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர்… Read More »கரூரில் கலெக்டர் தலைமையில் வடக்கிழக்கு பருவமழை ஒத்திகை பயிற்சி….

கரூரில் சிலைகளை ஒப்படைக்காத பட்சத்தில் மாபெரும் போராட்டம்….

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்ககேட் பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் விதிகளை மீறி ரசாயன பொருட்களைக் கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிப்பதாக வந்த புகார் அடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம் மற்றும் பசுமை… Read More »கரூரில் சிலைகளை ஒப்படைக்காத பட்சத்தில் மாபெரும் போராட்டம்….

கரூரில் விநாயகர் சிலை கூடத்திற்கு சீல் வைத்த விவகாரம் … கலெக்டர் விளக்கம்..

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்களை கொண்டு விநாயகர் சிலைகள் செய்வதாக எழுந்த புகாரை அடுத்து நேற்று அதிகாரிகள் சிலை கூடத்திற்கு சீல் வைத்தனர். பல லட்சம்… Read More »கரூரில் விநாயகர் சிலை கூடத்திற்கு சீல் வைத்த விவகாரம் … கலெக்டர் விளக்கம்..

விவசாயிக்கு மும்முனை மின்சாரம் திறந்து வைத்தார் அரவக்குறிச்சி எம்எல்ஏ…

  • by Senthil

கரூர் மாவட்டம், நஞ்சைகாளகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட காசிபாளையம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு மும்முனை மின்சாரம் கேட்டு அப்பகுதி விவசாயிகள் மின்வாரியத்திற்கு விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் இணைப்பு கேட்கும் பகுதி முழுவதும் விவசாய நிலங்களாக… Read More »விவசாயிக்கு மும்முனை மின்சாரம் திறந்து வைத்தார் அரவக்குறிச்சி எம்எல்ஏ…

அலாக்கத்துறை சோதனை… மணல் குவாரிகளுக்கு 3 நாள் விடுமுறை

  • by Senthil

தமிழகம் முழுவதும் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவர்களது தொடர்புடைய இடங்களிலும், மணல் குவாரிகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டம், வாங்கலை… Read More »அலாக்கத்துறை சோதனை… மணல் குவாரிகளுக்கு 3 நாள் விடுமுறை

error: Content is protected !!