கரூரில் திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….. அமைதி ஊர்வலம்..
அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் அமைதிப் பேரணி கலைஞர் அறிவாலத்தில் தொடங்கியது. கொடியை ஏந்திக் கொண்டு கோவை சாலை வழியாக பேருந்து நிலையம் வரை பேரணியாக வந்தனர். பேருந்து… Read More »கரூரில் திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….. அமைதி ஊர்வலம்..