பர்த்டே பார்ட்டியில் கரூர் ரவுடி கொலை
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தொழிற்பேட்டை பகுதியில் பல்வேறு வழக்கில் தொடர்புடைய ரவுடி சந்தோஷ் குமார் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். நேற்றிரவு கரூர் தொழிற்பேட்டையில் பெயிண்டரான சுரேஷ் என்பவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரகாஷ்,… Read More »பர்த்டே பார்ட்டியில் கரூர் ரவுடி கொலை