பிளக்ஸ் கிழிக்கப்பட்டதால் பிரச்சனை… கரூரில் இருதரப்பு மோதல்..
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பொய்யாமணி கிராமம் அம்பேத்கார் நகரில் நேற்று முன்தினம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. கும்பாபிஷேகத்திற்காக அந்த பகுதியில் இளைஞர்கள் சிலர் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். இதனை சிலர் கிழித்துள்ளனர்.… Read More »பிளக்ஸ் கிழிக்கப்பட்டதால் பிரச்சனை… கரூரில் இருதரப்பு மோதல்..