கரூரில் சிறுத்தை நடமாட்டமா?ஆட்டை கடித்து கொன்ற மர்ம விலங்கு எது?
கரூர் மாவட்ட எல்லையான க.பரமத்தி அருகே உள்ள அத்திப்பாளையம் பகுதியில் சுரேஷ் என்பவர் வீட்டில் ஆட்டை கட்டி போட்டிருந்தார். நள்ளிரவில் ஆட்டை மர்ம விலங்கு கடித்துள்ளது இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு கொடுத்த… Read More »கரூரில் சிறுத்தை நடமாட்டமா?ஆட்டை கடித்து கொன்ற மர்ம விலங்கு எது?