மழை நீர் வடிகாலில் நிரம்பி வீட்டிற்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி..
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலை, தெற்கு தெருவில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. தாழ்வான பகுதியாக உள்ள அந்த தெருவில், நேற்று இரவு கரூரில் பெய்த கனமழையின் காரணமாக 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் முழங்கால் அளவு… Read More »மழை நீர் வடிகாலில் நிரம்பி வீட்டிற்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி..