கரூர் பள்ளப்பட்டியில் சந்தனக்கூடு உரூஸ் ஊர்வலம்…
பள்ளப்பட்டியில் 265- ஆம் ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் திருவிழாவை முன்னிட்டு முதல் நாள் சந்தனக்கூடு ஊர்வலம் விமர்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் மகான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ்… Read More »கரூர் பள்ளப்பட்டியில் சந்தனக்கூடு உரூஸ் ஊர்வலம்…