கரூரில் காவிரி ஆற்றில் மணல் குவாரியில் மணல் அள்ளும் பணிகள் நிறுத்தம்…
திண்டுக்கம் மற்றும் புதுக்கோட்டையில் மணல் ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்த மல்லம்பாளையம் கிராமத்தில் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.… Read More »கரூரில் காவிரி ஆற்றில் மணல் குவாரியில் மணல் அள்ளும் பணிகள் நிறுத்தம்…