கரூர் தொகுதி….. ஜோதிமணிக்கு கொடுக்க கூடாது…… திமுகவினர் கடும் எதிர்ப்பு
நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுகவில் தேர்தல் பணி ஒருங்கி்ணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நேரு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் அமைச்சர்கள் உதயநிதி, எவவேலு, தங்கம் தென்னரசு மற்றும் பலர் உள்ளனர். இந்த குழு தினமும் … Read More »கரூர் தொகுதி….. ஜோதிமணிக்கு கொடுக்க கூடாது…… திமுகவினர் கடும் எதிர்ப்பு