கரூரில் மூன்றரை அடி உயர ஜோடிக்கு டும் டும் டும்
கரூரில் மூன்றரை அடி உயரம் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று விமரிசையாக திருமணம் நடந்தது. கரூர் மாநகராட்சி வெங்கமேடு, புதுக் குளத்துப்பாளையம் பகுதியை சார்ந்தவர் ஞானசேகரன் என்கின்ற சசிக்குமார் ( வயது 40). பி.காம் பட்டதாரியான… Read More »கரூரில் மூன்றரை அடி உயர ஜோடிக்கு டும் டும் டும்