கரூர் அருகே பணம் வைத்து சேவல் சண்டை … 6 பேர் கைது…
கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள பொன்னாவரம் கிராமத்தில் காட்டுப் பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அப்பகுதியில் சேவல்… Read More »கரூர் அருகே பணம் வைத்து சேவல் சண்டை … 6 பேர் கைது…