மத்திய அரசை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்….
ஒன்றிய பி.ஜே.பி அரசின் விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயிகளின் டிராக்டர் பேரணியை தமிழகம் முழுவதும் நடத்த ஐக்கிய விவசாயிகள் முன்னணி திட்டமிடப்பட்டது. கரூரில் திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் டிராக்டர் பேரணி நடத்துவதாக அறிவிக்கப்பட்டு… Read More »மத்திய அரசை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்….