ஐபிஎல் …… பெங்களூரு அணி வெற்றி பெற…. கரூர் கோயிலில் தேங்காய் உடைத்து வேண்டுதல்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. எஞ்சிய ஒரு இடத்திற்கான போட்டி இன்று இரவு பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் … Read More »ஐபிஎல் …… பெங்களூரு அணி வெற்றி பெற…. கரூர் கோயிலில் தேங்காய் உடைத்து வேண்டுதல்