எஸ்எஸ்ஐ-ன் டூவீலர் மோதி கூலிதொழிலாளி பலி….
திருச்சி கருமண்டபத்தில் கருப்புசாமி (65). கூலித்தொழிலாளி. இவர் கருமண்டபம் தடுப்பு சுவர் மீது ஏறி குதிக்க முயன்றுள்ளார். அப்போது எஸ்எஸ்ஐ நடராஜன் அந்தவழியாக டூவீலரில் வந்துள்ளார். எதிர்பாரதவிதமாக எஸ்எஸ்ஐ நடராஜனின் டூவீலர் கருப்புசாமி மீது… Read More »எஸ்எஸ்ஐ-ன் டூவீலர் மோதி கூலிதொழிலாளி பலி….