கோவை வரும் அமித்ஷாவிற்கு கருப்பு கொடி…
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகின்ற 25ம் தேதி கோவைக்கு வருகை புரிகிறார். 25ம் தேதி மாலை விமானம் மூலம் கோவைக்கு வரும் அவர் 26ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்நிலையில்… Read More »கோவை வரும் அமித்ஷாவிற்கு கருப்பு கொடி…