கை குழந்தையுடன் கண்ணில் கருப்பு துணி கட்டி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்…..
கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட தற்காலிக செவிலியர்கள் பணி இனிமேல் நீட்டிக்கப்படாது என்று கடந்த 31ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழகம் முழுவதும் இந்த அரசாணையை கண்டித்து தற்காலிக செவிலியர்கள் போராட்டம் நடத்தி… Read More »கை குழந்தையுடன் கண்ணில் கருப்பு துணி கட்டி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்…..