ஈரோடு தேர்தல்… 16ம் தேதி முதல் 27வரை கருத்துகணிப்பு வெளியிட தடை
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை… Read More »ஈரோடு தேர்தல்… 16ம் தேதி முதல் 27வரை கருத்துகணிப்பு வெளியிட தடை