கர்நாடகாவில் தொங்கு சட்டசபை? கருத்துக்கணிப்புகளால் பரபரப்பு…
கர்நாடகாவில் 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் முடிந்த கையோடு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. இங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை.… Read More »கர்நாடகாவில் தொங்கு சட்டசபை? கருத்துக்கணிப்புகளால் பரபரப்பு…