கருணாபுரத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல்….. நிவாரண நிதியும் வழங்கினார்
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளசாராயம் குடித்து 38 பேர் பலியானார்கள். அங்கு இன்று மதியம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்தார். அவர் இறந்தவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் இறந்தவர்களின் உறவினர்களை சந்தித்து… Read More »கருணாபுரத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல்….. நிவாரண நிதியும் வழங்கினார்