கவர்னரின் தேநீர் விருந்து: காங், கம்யூ புறக்கணிப்பு
குடியரசு தினத்தன்று இரவு கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படும். இதில் அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய அதிகாரிகள், பிரமுகர்கள் பங்கேற்பார்கள். வரும் 26ம் தேதி நடைபெறும் தேநீா் விருந்தில் பங்கேற்க மாட்டோம் என… Read More »கவர்னரின் தேநீர் விருந்து: காங், கம்யூ புறக்கணிப்பு