அரியலூர்…… பள்ளியில் கம்ப்யூட்டர் வெடித்தது….. 19 மாணவர்கள் பாதிப்பு
அரியலூர் மாவட்டம் தேளூரில் அரசினர் உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இன்று காலை 11 மணி அளவில் பள்ளியில் கணினி அறையில் திடீரென ஒரு கணினி வெடித்தது. அதில் இருந்து கரும்புகை கிளம்பியது. அது அந்த அறை… Read More »அரியலூர்…… பள்ளியில் கம்ப்யூட்டர் வெடித்தது….. 19 மாணவர்கள் பாதிப்பு