டிஸ்மிஸ் செய்யப்பட்ட பஸ் டிரைவர் ஷர்மிளாவுக்கு கார் பரிசு…. கமல் வழங்கினார்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி. முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றியவர் ஷர்மிளா. இவரை அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும்… Read More »டிஸ்மிஸ் செய்யப்பட்ட பஸ் டிரைவர் ஷர்மிளாவுக்கு கார் பரிசு…. கமல் வழங்கினார்