கோவை மக்களவை தொகுதியில் போட்டி…. கமல் இன்று அறிவிப்பு
மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகளுடன் அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.… Read More »கோவை மக்களவை தொகுதியில் போட்டி…. கமல் இன்று அறிவிப்பு