மநீம கட்சியில் இணைந்தார் நடிகை வினோதினி….
கூத்துப் பட்டறையில் பயிற்சி பெற்று பல்வேறு நாடகங்களில் நடித்திருந்த வினோதினி, தமிழ் சினிமாவில்‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து‘ஜிகிர்தண்டா, ஒகே கண்மணி உள்ளிட்ட படங்களிக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில்… Read More »மநீம கட்சியில் இணைந்தார் நடிகை வினோதினி….