ஜூனியர் பாலையா உடல் நாளை மதியம் தகனம்… கமல் இரங்கல்…
மறைந்த மூத்த நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா (70) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார். கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே, சுந்தரகாண்டம், சாட்டை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்… Read More »ஜூனியர் பாலையா உடல் நாளை மதியம் தகனம்… கமல் இரங்கல்…