இன்வெர்ட்டரை பழுதுபார்த்தபோது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி….
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தை அடுத்த பிணந்தோடு ஏலக்கரை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவரது மகன் தினேஷ் (43).இவருக்கு திருமணமாகி குமாரி என்ற மனைவியும், தீரஜ் மற்றும் தனுஜ் என்ற 2 மகன்களும் உள்ளனர். வெளிநாட்டில்… Read More »இன்வெர்ட்டரை பழுதுபார்த்தபோது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி….