ராகுல் நடைபயணத்தில் கனிமொழி…. படங்கள்…
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி செப்டம்பர் 7-ந்தேதி பாரத ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கினார். தற்போது அரியானாவில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி நாளை 24ம் டில்லியில் நடைபயணம் செய்கிறார்.இந்நிலையில் இன்று அரியானா… Read More »ராகுல் நடைபயணத்தில் கனிமொழி…. படங்கள்…