அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனிமவள வாகனம் பறிமுதல் செய்யப்படும்… பெரம்பலூர் கலெக்டர்..
பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் கற்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட… Read More »அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனிமவள வாகனம் பறிமுதல் செய்யப்படும்… பெரம்பலூர் கலெக்டர்..