கனிமவளக் கொள்ளை: 4 வருவாய் அதிகாரிகள் சஸ்பெண்ட்…
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே இ.குமாரலிங்கபுரத்தில் கனிமவள கொள்ளை விவகாரத்தில் 4 வருவாய்த்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கனிமவளக் கொள்ளையை தடுக்கத் தவறியதாக சாத்தூர் வட்டாட்சியர் உள்பட 4 வருவாய்த்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.… Read More »கனிமவளக் கொள்ளை: 4 வருவாய் அதிகாரிகள் சஸ்பெண்ட்…