14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் இன்று கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, திண்டுக்கல்,… Read More »14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..