சுவாமிமலையில்… கந்தசஷ்டி விழா தொடங்கியது…..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் முருகனின் நான்காம் படை கோயில் அமைந்துள்ளது. கட்டுமலையால் ஆன இந்த தலம் நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற தலமாகும். மேலும் பிரபவ முதல் அட்சய… Read More »சுவாமிமலையில்… கந்தசஷ்டி விழா தொடங்கியது…..