கத்திரி வெயில் மே 4ல் தொடக்கம்
தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இப்போதே தமிழகத்தின் பல நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கம் இருக்கிறது. இதனால் பகல் வேளைகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்து விட்டது. கோடை வெயிலின்… Read More »கத்திரி வெயில் மே 4ல் தொடக்கம்