இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்…….
அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. கோடை காலத்தில் உக்கிரமான வெயில் இந்த காலத்தில்தான் பதிவாகும். அக்னி நட்சத்திரம் தொடங்கினாலும் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் இல்லாமலேயே இருந்தது.… Read More »இன்றுடன் விடைபெறுகிறது கத்திரி வெயில்…….