கோழிக்கறி வாங்கி தந்தா கத்தரிக்காய் குழம்பு வைத்த மனைவி…வெட்டிக்கொன்ற கணவன்..
தெலுங்கானா மாநிலம் மஞ்சரில் மாவட்டம் கிஷ்தம்பேட் கிராமத்தை சேர்ந்தவர் போஷம். இவரது மனைவி சங்கரம்மா (45). கடந்த புதன்கிழமை வீட்டில் கோழிக்குழம்பு செய்யும்படி போஷம் தனது மனைவி சங்கரம்மாவிடம் கோழிக்கறி வாங்கிக்கொடுத்துள்ளார். ஆனால், சங்கரம்மா… Read More »கோழிக்கறி வாங்கி தந்தா கத்தரிக்காய் குழம்பு வைத்த மனைவி…வெட்டிக்கொன்ற கணவன்..