நடிகர் நாகேஷின் பேரன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்
தமிழ்த்திரை உலகில் நகைச்சுவை மட்டுமல்லாமல், வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து முத்திரை பதித்தவர் நடிகர் நாகேஷ் .இவரது பேரன் கஜேஷ் நாகேஷ், இவர் இப்போது கதாநாயகனாக நடிக்கிறார். இவர் நடித்துள்ள படம், ‘உருட்டு உருட்டு’.… Read More »நடிகர் நாகேஷின் பேரன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்