பாஜகவுக்கு கதவை சாத்திவிட்டோம்…….அதிமுக சூடான பதில்
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் முன்னரே இந்தியா முழுவதும் அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டன. தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு கூட்டணி அமைக்கப்பட்டு அனைத்து கட்சிகளுடனும் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவிட்டது. காங்கிரஸ்… Read More »பாஜகவுக்கு கதவை சாத்திவிட்டோம்…….அதிமுக சூடான பதில்