நாகை அருகே கலைஞர் நூற்றாண்டு விழா… கண்ணகி நாடகம்… பள்ளி மாணவிகள் அசத்தல்..
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட இணை ஆணையர் மண்டலம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தமன் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் கலைத் திருவிழா நடைப்பெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ்… Read More »நாகை அருகே கலைஞர் நூற்றாண்டு விழா… கண்ணகி நாடகம்… பள்ளி மாணவிகள் அசத்தல்..